👤 எங்களைப் பற்றி
Jothidavial என்பது ஆறாம் தலைமுறயாக ஜோதிடத்தை தொழிலாக செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார் குப்புசாமி அவர்களால் தொடங்கப்பட்ட ஆன்லைன் ஜோதிட தளம் ஆகும்.
25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன், துல்லியமான ஜாதகக்கணிப்பு, மற்றும் அதுசார்ந்த கட்டுரை கேள்விகளுக்கான பதில், ஜோதிட மாணவர்களுக்கு பயன்படும் பல விளக்கங்கள்,ராசிபலன்கள், நவ ரத்தின பலன்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றி பரம்பரைகளின் அடிப்படையில் நாங்கள் ஆலோசனைகள் அளிக்கிறோம்.
சேவைகள்:
- ஜாதகம் உருவாக்கம்
- திருமண பொருத்தம்
- தனிப்பட்ட நேர ஜோதிட ஆலோசனை
- ஆன்மிக கட்டுரைகள்
பாரம்பரியத்தின் அடையாளமாகவும், ஆன்மீகத்தின் நம்பிக்கையாகவும், நாங்கள் சேவை செய்து வருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக